ராஜாதி சீமாட்டி கண்ணுகுட்டி நீதானே
செல்ல குட்டி நீ தானே, பட்டு வண்டும் நீதானே!
அமெரிக்கால பொறந்த கருப்பு தங்கம் நீ தானே
சென்னையில வந்துபுட்டு Dorai ஆனா சீமானே!
சிரின்னு சொன்னவுடன், சிரிகிறது தான் என்னே?
தூக்கம் வந்தால் தூங்கமே, படுத்துறது தான் என்னே!
வல பக்கம் இட பக்கம், உருலுரது தான் என்னே?
புடவைகள சுத்திக்கொண்டு பாக்குற அழகென்னே!
பொம்மைகள பாத்துபுட்டு, குதிகுரது தான் என்னே?
நகர்ந்தெடுக்க தெரியாமல் தினறுறது தான் என்னே?
நீ உறங்கும் அழக பாக்க, கடல் தாண்டி வந்தேனா?
நீ சிரிக்கும் சிரிப்புக்காக, சென்னைலயே இருப்பேனா?
அம்மா உனக்கு குட்டிகூ நு செல்லபேறு வெச்சாலோ!
அப்பா உன்ன பட்டூஷ் நு சொல்லிதான் அழச்சானோ!
தாத்தா உன்ன பட்டாணி கல்கண்டா பாத்தானோ!
பாட்டி உன்ன கண்ணனாவே கண்டுதான் ரசிச்சாலோ!