எது சரி? எது தவறு?
எதை நாட்ட? எதை ஓட்ட?
என் நேசமும் பொய்
என் தாபமும் பொய்
என் வேருபோ சுயநலம்
அதை மீட்பதும் சுயநலம்
என்று நான் உண்மையை தேடுவது?
என்று நான் உன்னை சேர்வது?
இவ்வுலகேன்னை ஆட நான் பகடை காயா?
அல்ல, நான் ஆடும் பகடுக்கு எவ்வுலகென்ன தோதா ?
பார்பதெல்லாம் வேண்டுவதால்
வேண்டியதை பார்கவில்லை!
கண்கள் சுளிக்க
காதுகள் புலிக்க
உடல் வலிக்க
இன்பத்தை தேடி உயிர் சலிக்க
உன்னை நாட மனம் உண்டு,
உறுதி இல்லை!
எதை நாட்ட? எதை ஓட்ட?
என் நேசமும் பொய்
என் தாபமும் பொய்
என் வேருபோ சுயநலம்
அதை மீட்பதும் சுயநலம்
என்று நான் உண்மையை தேடுவது?
என்று நான் உன்னை சேர்வது?
இவ்வுலகேன்னை ஆட நான் பகடை காயா?
அல்ல, நான் ஆடும் பகடுக்கு எவ்வுலகென்ன தோதா ?
பார்பதெல்லாம் வேண்டுவதால்
வேண்டியதை பார்கவில்லை!
கண்கள் சுளிக்க
காதுகள் புலிக்க
உடல் வலிக்க
இன்பத்தை தேடி உயிர் சலிக்க
உன்னை நாட மனம் உண்டு,
உறுதி இல்லை!
No comments:
Post a Comment