ஓர் ஆழ்ந்த வலி
வெளியேற என்ன வழி ?
வலி நிகழ்விலா நினைவிலா ?
நிகழ்வை மறந்தால் வலி மறையுமென்று அஞ்சும் நெஞ்சம்
மறக்க மறுத்து வலியில் புகும் தஞ்சம்
உணர்ந்தால் புலப்படும் நினைவின் வஞ்சம்
அறியாமையால் வலி மட்டும் மிஞ்சும்!
வெளியேற என்ன வழி ?
வலி நிகழ்விலா நினைவிலா ?
நிகழ்வை மறந்தால் வலி மறையுமென்று அஞ்சும் நெஞ்சம்
மறக்க மறுத்து வலியில் புகும் தஞ்சம்
உணர்ந்தால் புலப்படும் நினைவின் வஞ்சம்
அறியாமையால் வலி மட்டும் மிஞ்சும்!
No comments:
Post a Comment